ஈழத் தமிழ் அகதியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருமான பாஸ்கரன் குமாரசாமி, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள பாஸ்கரன் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




