ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக கழிப்பது எப்படி?

Family plays board game-Laura Natividad Source: Getty Images
எப்போதும் பரபரப்பாக வேலை செய்தவர்களுக்கு ஓய்வுகாலம் வரும்போது நேரத்தைக் கழிப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கலாம். இந்த நிலையை மாற்றி புது நட்புக்களைப் பெறுவதற்கும் வாழ்வை ரசிப்பதற்கும் பலர் விளையாட்டுக்களைத் தெரிவுசெய்வதுண்டு. இது தொடர்பில் Amy Chien Yu-Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share