மருந்துகளைச் சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா?
Getty Images Source: Getty Images
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் நமக்கான சிகிச்சையில் முக்கியமானவை. ஆனால் அவற்றை பரிந்துரைக்கப்பட்டதற்கேற்ப சரியானமுறையில் முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தாக முடியக்கூடும். இது தொடர்பில் Audrey Bourget தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share