மரணத்தைப் பற்றிய உரையாடலை ஏன் தவிர்க்கக்கூடாது
Getty Images Source: Getty Images
இறப்பைப்பற்றி பேசுவதென்பது பலருக்கு அசௌகரியமான ஒன்று. ஆனால் அதைத் தவிர்ப்பதானது பிற்காலத்தில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிவிடுவதுண்டு. இது தொடர்பில் Audrey Bourget & Ildiko Dauda தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share