WiFi எனும் நவீன தொழில் நுட்பம் நமது சமூக தொடர்பு சாதனங்களில் ஏற்படுத்தும் அதீத தாக்கம் நாமறிந்த ஒன்று. இதே வேளையில் WiFi நமது உடல் மற்றும் உள நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி பல ஆய்வாளர்கள் தற்போது அச்சம் வெளியிட்டுவருகின்றனர். அப்படியான எச்சரிக்கைகளை தொகுத்து விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.