SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா புதிய, திடமான quantum computer ஒன்றை உருவாக்குமா?

Artist's rendition of Quantum Computing; Inset:  Dushyanthan Thillaivasan
Artist's rendition of Quantum Computing; Inset: Dushyanthan Thillaivasan

உலகில், முதன்முறையாக பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள quantum computer ஒன்றை உருவாக்க, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் PsiQuantum என்ற கணினி நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உலகில், முதன்முறையாக பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள quantum computer ஒன்றை உருவாக்க, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் PsiQuantum என்ற கணினி நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்த செய்தியின் பின்னணியை, கணினித் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவரும் இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவருமான துஷ்யந்தன் தில்லைவாசன் அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now