SKIP TO MAIN CONTENT

சுதந்திரத்தின் வாசலில் இன்னொரு நாடு

Bougainville Revolutionary Army fighters hugging PNG policemen at a Bougainville reconciliation ceremony ahead of eferendum in Kokopo, taken on Nov 6,2019.
Bougainville Revolutionary Army fighters hugging PNG policemen at a Bougainville reconciliation ceremony ahead of eferendum in Kokopo, taken on Nov 6,2019. Source: AFP

புதிய நாடொன்று உருவாக இருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு அருகில், சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் பசிஃபிக் பகுதியில் ஒரு புதிய நாடு விரைவில் உருவாகும் சாத்தியம் இருக்கிறது.


Published

Source: SBS



Skip to podcast episode content

புதிய நாடொன்று உருவாக இருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு அருகில், சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் பசிஃபிக் பகுதியில் ஒரு புதிய நாடு விரைவில் உருவாகும் சாத்தியம் இருக்கிறது.


நீண்டகால சமாதான முன்னெடுப்பின் முடிவில், பப்புவா நியூ கினியாவின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள போர்கேன்வில் (Bougainville) மக்கள், இந்த வார இறுதியில் (23 நவம்பர் முதல் டிசம்பர் 8 வரை) தாம் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்களா என்று வாக்களிக்க உள்ளனர்.

இது குறித்து, பப்புவா நியூ கினியிலிருந்து Stefan Armbruster எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now