SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள்.
Negative gearing & Capital gain tax-இல் மாற்றம் வீட்டுப் பற்றாக்குறையை தீர்க்குமா?

General view of housing in Sydney, Friday, Dec. 9, 2016. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Credit: DAN HIMBRECHTS/AAPIMAGE
ஆஸ்திரேலியாவின் வீட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பன்முக அணுகுமுறை தேவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். Negative gearing சீர்திருத்தங்கள் மற்றும் Capital gain tax தள்ளுபடி ஆகியவை அதன் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? இது குறித்து ஒரு மாதிரியை உருவாக்குமாறு கருவூலக்காப்பகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share