ஆஸ்திரேலியாவிலிருந்து Google வெளியேறினால் அடுத்து என்ன நடக்கும்?

Source: AAP Image/AP Photo/Mark Lennihan
Google தனது ‘search engine’தேடுதல் தளத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து அகற்றப்போவதாக அச்சுறுத்தி வருகிறது. இந்த பின்னணியை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share