G20, ASEAN மூலம் இந்திய-ஆஸ்திரேலிய உறவு வலுப்படுமா?

Indonesia ASEAN

From left to right, Philippine's President Ferdinand Marcos Jr., Singaporean Foreign Minister Vivian Balakrishnan, head of Thailand's delegation Sarun Charoensuwan, Vietnam's Prime Minister Pham Minh Chinh, UN Secretary General Antonio Gutterres, Indonesian President Joko Widodo, Laos' Prime Minister Sonexay Siphandone, Brunei's Sultan Hassanal Bolkiah, Cambodia's Prime Minister Hun Manet, Malaysian Prime Minister Anwar Ibrahim, and East Timor's Prime Minister Xanana Gusmao pose for a family photo during the Association of Southeast Asian Nations (ASEAN)-UN Summit in Jakarta, Indonesia, Thursday, Sept. 7, 2023. Inset: Suchitra Seetharaman Credit: Tatan Syuflana/AP

தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு - Association of Southeast Asian Nations அல்லது ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் புதன்கிழமை தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. G20 மாநாட்டின் வருடாந்திர கூட்டம் இந்த வார இறுதியில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது.


நாடுகளுக்கிடையேயான உறவுகளில் இந்த சந்திப்புகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை எவ்வாறு பாதிக்கும் என்பதை, புது டெல்லியில் நியூஸ் 18, CNN செய்தியாளராகக் கடமையாற்றும் சுசித்ரா சீதாராமன் அவர்களுடன் ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
G20, ASEAN மூலம் இந்திய-ஆஸ்திரேலிய உறவு வலுப்படுமா? | SBS Tamil