பொருளாதார மந்தநிலை: நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் எங்கே உதவிபெறலாம்?

Getty Images/BeyondImages

Source: Getty Images/BeyondImages

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, 29 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளமை நாமறிந்தசெய்தி. ஏற்கனவே பலவேறு விதங்களில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இப்பொருளாதார மந்தநிலை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், நிதிதொடர்பில் எவ்வாறு கவனமாக இருக்கலாம் என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.


If you are under stress and need emotional support, contact Beyond Blue on 1300 22 4636

or Lifeline on 13 11 14.

For free and confidential financial and legal advice, contact the National Debt Helpline on 1800 007 007.

For more information or Good Shepherd’s no interest, no fee loans, visit its website or call 1300 121 130.

You can access your chosen service provider with the assistance of an interpreter by dialling the translating and interpreting service on 13 14 50.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
பொருளாதார மந்தநிலை: நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் எங்கே உதவிபெறலாம்? | SBS Tamil