Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா?

Public Meeting in support of Victims of Enforced Disappearances
Public Meeting in support of Victims of Enforced Disappearances Source: SBS / SBS Tamil

உலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து மக்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 2010ஆம் ஆண்டு ஐ. நா. சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

உலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து மக்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 2010ஆம் ஆண்டு ஐ. நா. சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இது குறித்து, ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

———————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now