புகலிடக் கோரிக்கையாளரின் மருத்துவராகும் கனவு நனவாகுமா?

Source: SBS
பிரிஸ்பேனில் வசித்து வரும் புகலிடக் கோரிக்கையாளரான 12ஆம் ஆண்டு மாணவி சௌமிகா கோபாலகிருஷ்ணன், பல்கலைக்கழகம் சென்று மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் முயற்சித்து வருகிறார். சௌமிகாவின் கதையை விவரணமாக தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share



