.
இதோ வந்துவிட்டது Windows 10 - ஒரு மேலோட்டம்.
Win10 Logo
Windows 10 பற்றிய ஒரு மேலோட்டமான அலசலை முன்வைக்கிறார், திரு யோகேஸ்வரன் அவர்கள். Windows10ல் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள், அவற்றின் நன்மைகள் மற்றும் Windows 10 ஐ உங்கள் கணணியில் நிறுவுவதற்கு(install) வேண்டிய தகமைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்கிறார், IBM நிறுவனத்தில் பல வருடங்களாகப் பணி புரிந்துவரும் திரு நடேசு யோகேஸ்வரன். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்
Share