ஏழு கோடி ரூபாய் வென்ற தமிழ் சிறுவன்

Source: Lydian
அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்திய ‘The World’s Best’ போட்டியில் வெற்றியுடன் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்ற தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? சென்னை திரும்பிய லிடியனுடனும் அவரது தந்தையுடனும் உரையாடி நிகழ்ச்சி படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இறுதிப் போட்டிக்கு முன்னதாக லிடியனுடன் நாம் நடத்திய நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பில் செவிமடுக்கலாம். https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/ulkai-viykk-vaitt-tmilll-cirruvnnn?language=ta https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2019/03/14/crvteec-poottttiyil-1-milliynnn-ttolr-vennnrru-tmilllccirruvnnn-caatnnnai?fbclid=IwAR12nrl_VETI26n7ebVgJt_kRyc-5trS_ht6wAeSbOX71Ba43MFwf0f0qo0
Share