SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இருபது நாட்களைக் கடந்து தொடர்கிறது பெண் புகலிடக்கோரிக்கையாளர்களின் நடைபயணம்

Credit: Refugee Women Action for Visa Equality
ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி 22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றமை நாமறிந்த செய்தி. இவர்களது பயணம் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளது என்ற பிந்திய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நடைபயணத்தை மேற்கொண்டுவருபவர்களில் ஒருவரான, 52 வயது செல்வரஞ்சினி மனோகரன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share