'பெண்களால் எதையும் சாதிக்கலாம்' - தொழிலதிபர் ராதிகா சரத்குமார்
Raadhika Sarathkumar Source: FB
தமிழ்த் திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொழிலதிபர், தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் அவர்கள், "ஓ அந்த நாட்கள்" எனும் புதிய திரைப்படத்துக்காக அண்மையில் Melbourne வந்திருந்தார். அப்போது அவர் நமக்கு வழங்கிய செவ்வி. அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share