SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள பிரச்சனைகள் யாவை? பெண்களுக்கே அது பிரச்சனை என்று தெரியுமா?

Shot of a young woman suffering from stomach cramps at home. Inset (Dr Meera)
பெண்களுக்கு என்று உடல் மற்றும் உள ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் யாவை? அது குறித்த விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம்? பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு கிடைக்கும் சிகிச்சைகள் யாவை? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share