(L to R) Mayor of San Francisco, Vi Lyles, Mayor of Charlotte, Rahm Emmanuel, Mayor of Chicago and Clover Moore, Lord Mayor of Sydney. Source: AAP
Torres Strait பகுதியில், ஒரு சிறிய தீவில் வாழ்ந்த ஒரு எலி வகை முற்றாக அழிந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களைப் பாதுகாக்க இன்னும் பல செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இதை யாராவது கேட்கிறார்களா? காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபடுதல் குறித்து நடவடிக்கை எடுக்க, உலகெங்கிலும் உள்ள மேயர்கள் பாரிஸில் சந்தித்திருக்கிறார்கள். காலநிலைக்காக பெண்கள் (Women-4-Climate) என்ற பெயரில், ஆரோக்கியமான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் மாநாடு கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இவை குறித்து Greg Dyett மற்றும் Phillippa Carisbrooke எழுதிய விவரணங்களைத் தொகுத்து, தமிழில் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.