உடலில் முடி இருப்பது பெண்களுக்கு அழகா?
Radha La Bia Source: Shahmen Suku
ராதா ல பியா என்ற மேடைப்பெயரைக் கொண்ட ஷாமன் சுகு, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர். Heaps Gay x Vivid Sydney எனும் நிகழ்வில் ஒரு "நிகழ்வை" நடத்த இருக்கும் அவரிடம் அந்த "நிகழ்வு" குறித்தும் அவரது அடையாளம் என்ன, ஒருபாலினச்சேர்க்கையாளர் ஒருவர் எப்படி சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பன போன்ற பல கேள்விகளுடன் அவரை சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share