March 4 Justice: ஏன் இந்த மாபெரும் பேரணி?

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில், குறிப்பாக, கான்பரா நகரிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்பு பல்லாயிரக்கணக்க்கில் பெண்களும் ஆண்களும் March 4 Justice எனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Share