ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

Source: selvi
ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன? அவர்கள் எத்தனை நாட்கள் விடுமுறைக்குத் தகுதி பெறுவர்? திடீரென நியாயமற்ற முறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பேர்னில் வழக்கறிஞராகப் பணியாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள்.
Share


