வீட்டிலிருந்து அலுவலக பணி செய்யும் கலாசாரம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிரபலமானதனை அடுத்து தற்போது வாரத்தில் ஓரிரு நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணி புரியும்படி சில நிறுவனங்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. மெல்பனில் வசிக்கும் காயத்திரி மற்றும் பெர்த்தில் வசிக்கும் விஜயலட்சுமி ஆகியோரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




