Workers restock prawns at the Sydney Fish Market, in Sydney, Friday, Dec. 23, 2016. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP
ஓய்வூதியம் பெறும் வயதை நெருங்கும்போது வேலை இழந்தால் அவர்களுக்கு வேலை கிடைப்பது எளிதல்ல. ஆனால் வயது முதிர்கின்றவர்கள் வேலையில் அதிக ஆண்டுகள் நீடித்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்பட முடியும் என்கிறார் நாட்டின் கருவூலக்காப்பாளர் Josh Frydenberg அவர்கள். SBS News இன் Amy Hall & Nakari Thorpe எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.