வீட்டிலிருந்தே பணியாற்றும் நிலைமைக்கு நாம் மாறுகிறோமா?

A survey of 2,000 adults by Direct Line indicated that many people will want to continue working from home when the crisis ends. Source: Press Association
அதிகளவான ஆஸ்திரேலியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் வசதியுடையதென உணர்ந்து வருவதை ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. அத்துடன் மேலும் நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை அதாவது flexible working arrangementsஐ, முதலாளிகள் பணியாளர்களுக்கு வழங்க முன்வருகிறார்கள். இது வணிக ரீதியான ரியல் எஸ்டேட்டை பாதிக்கிறது. Naveen Razik தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share