Mahalakshmi playing chess Source: Mahalakshmi playing chess
மகாலட்சுமி முகுந்தகுமார் - 2015ஆம் ஆண்டு க்ரீஸ் நாட்டில் நடந்த உலக சதுரங்க போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இவரை சமீபத்தில் விகடன் நாளிதழ் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 17 வயதாகும் மகாலட்சுமி தமிழகத்தில் சென்னையில் வசித்து வருகிறார். தான் அடைந்த இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்பதை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் மகாலட்சுமி. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி