Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உலகக் கோப்பை தினசரி: குரோஷியாவை இங்கிலாந்து வீழ்த்தியது, வெற்றி-தோலிவியற்ற போத்துக்கல்-கொங்கோ ஆட்டம்

FIFA World Cup 2026 - England vs Croatia - WC Daily

DALLAS, TX - 17.06.2026: ENGLAND VS CROATIA - Harry Kane of England and his teammates celebrate the team's second goal during the 2026 FIFA Men's World Cup group stage match between England and Croatia at Dallas Stadium in Arlington on June 17, 2026. Source: SIPA USA / Fotoarena/Richard Callis/Fotoarena/Sipa USA/AAP Image

போத்துக்கல் மற்றும் பனாமாவுக்கு எதிராக கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் கானா அணிகள் சாதகமான முடிவுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ஏழாவது நாளிலும் ஆபிரிக்க அணிகள் தொடர்ந்து முன்னிலையில் நிற்கின்றன. குரோஷியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தீர்க்கமான வெற்றியில், Harry Kane முக்கிய நட்சத்திர ஆட்ட வீரராகத் திகழ்ந்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் ஏழாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்..


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS


Share this with family and friends


போத்துக்கல் மற்றும் பனாமாவுக்கு எதிராக கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் கானா அணிகள் சாதகமான முடிவுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ஏழாவது நாளிலும் ஆபிரிக்க அணிகள் தொடர்ந்து முன்னிலையில் நிற்கின்றன. குரோஷியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தீர்க்கமான வெற்றியில், Harry Kane முக்கிய நட்சத்திர ஆட்ட வீரராகத் திகழ்ந்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் ஏழாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்..


FIFA உலகக் கோப்பை 2026™-இன் அனைத்து 104 போட்டிகளையும் SBS On Demandடில் நேரலையாகவும் இலவசமாகவும் கண்டு மகிழுங்கள். போட்டி முழுவதும் முழுமையான மறு ஒளிபரப்புகள், சிறு போட்டிகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கும். https://www.sbs.com.au/ondemand/fifa-world-cup-2026


 SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


World Cup Daily:   England outclass Croatia while Portugal held by DR Congo


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now