SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் எவை?

Source: Getty / Getty Images
உலக நீரிழிவு தினம், நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்பட்டது. நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாக உள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து நீரிழிவு நோய் தினத்தை உருவாக்கியது. இந்நதளையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக Type-1 Diabetes உடன் வாழ்ந்து வரும் பீமாஜான் யுசுப் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் கன்பரா நகரில், நீரிழிவு தொடர்பிலான சிறப்பு மருத்துவராகப் பணிபுரியும் Endocrinologist Dr சுமதி பேரம்பலம் அவர்கள், நீரிழிவு அறிகுறிகள், நீரிழிவுள்ளோரும் வாகனமோட்டுதலும் போன்ற பல விடயங்கள் பற்றி எம்முடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share