உலகை வியக்க வைத்த தமிழ் சிறுவன்

Source: Lydian with his family
அமெரிக்காவில் நடந்த ‘The World’s Best’ என்ற போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பதின்மூன்று வயதுடைய லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் அதிவேகமாக பியானோ வாசித்து உலகம் முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். லிடியன் நாதஸ்வரம், அவரது தாயார் மற்றும் அவரின் அக்கா அமிர்தவர்ஷினி ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share