SARS இறப்புகளைக் கடந்து செல்லும் கொரோனா இறப்புகள்!!

Source: Kydpl Kyodo
உலகளாவிய தொற்றுநோய்களுக்கு சர்வதேச நாடுகள் தயாராக இல்லை என்று WHO எச்சரித்துள்ளது. அத்துடன் பயணத்தடை காரணமாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களில் தமது கல்வியை ஆரம்பிக்கமுடியாத நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு இலட்சம் வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் சிக்கியுள்ளனர். Abbie O’Brien தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


