SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு லட்சக்கணக்கானோர் பிரியாவிடை

Queen Elizabeth has been lying in state in Westminster ahead of her funeral at Westminster Abbey. Inset: P Karunaharan Credit: ABACA / Abd-Rabbo-Lafargue-Moritz-Niviere/ABACA/PA
காலஞ்சென்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிநிகழ்வு இன்று திங்கட்கிழமை அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இன்றைய இறுதிநிகழ்வுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் லண்டனில் வாழும் ஊடகவியலாளர் ப.கருணாகரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share