பெப்ரவரி 13ம் திகதி உலக வானொலி தினமாகும். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கானா பிரபா, "இன்பத்தமிழ் ஒலி" பாலசிங்கம் பிரபாகரன், தாயகம் ஒலிபரப்பின் மகேந்திரன் சத்தியபாலன், மெல்பேர்ன் - வானிசை ஒலிபரப்பின் குமார் சின்னத்துரை மற்றும் பிறிஸ்பேர்ன் - தமிழ் ஒலியின் சிவா கைலாசம் ஆகியோரின் கருத்துகளுடன் உலக வானொலி தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.