SKIP TO MAIN CONTENT

ஆசிரியையின் சவால்களும் மனநிறைவுகளும் - அனுபவப்பகிர்வு

cc
World Teachers Day 2021 - Meera Sivayoganathan, Teacher - Townsville. Source: SBS Tamil/AP

உலக ஆசிரியர்கள் தினம் (World Teachers Day) ஆஸ்திரேலியாவில் இன்று(29 அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Townsville இல், விசேட பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகள் (Children with Special Needs) மற்றும் பூர்வீகக் குடியின மக்களின் குழந்தைகளுடன் பணியாற்றிவரும் ஆசிரியை மீரா சிவயோகநாதன் அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உலக ஆசிரியர்கள் தினம் (World Teachers Day) ஆஸ்திரேலியாவில் இன்று(29 அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Townsville இல், விசேட பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகள் (Children with Special Needs) மற்றும் பூர்வீகக் குடியின மக்களின் குழந்தைகளுடன் பணியாற்றிவரும் ஆசிரியை மீரா சிவயோகநாதன் அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now