ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? வெளியேறுவதா? என்ற கேள்வியோடு பிரிட்டன் மக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை கருத்துத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஏன் வெளியேறவேண்டும்? ஏன் வெளியேறக்கூடாது? இரு தரப்பு கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.