SKIP TO MAIN CONTENT

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஏன் வெற்றிபெற்றது?

Boris Johnson speaks at the vote declaration for his Uxbridge and South Ruislip constituency
Source: Getty images

பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும்கட்சியான Conservative கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்கட்சியான Labour கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்து வகையில், பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லான்ட் சுதந்திரநாடாக மாறவேண்டும் என்று கோரிவரும் Scottish National Party இந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி, தோல்விக்கு என்ன காரணம்? இவை பிரிட்டன் அரசியலில் வரும் நாட்களில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கமென்ன? அலசுகிறார் லண்டனிலிருந்து முன்னாள் ஊடகவியலாளர் திருநாவுக்கரசு விக்னராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும்கட்சியான Conservative கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்கட்சியான Labour கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்து வகையில், பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லான்ட் சுதந்திரநாடாக மாறவேண்டும் என்று கோரிவரும் Scottish National Party இந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி, தோல்விக்கு என்ன காரணம்? இவை பிரிட்டன் அரசியலில் வரும் நாட்களில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கமென்ன? அலசுகிறார் லண்டனிலிருந்து முன்னாள் ஊடகவியலாளர் திருநாவுக்கரசு விக்னராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now