SKIP TO MAIN CONTENT

கமலின் “மக்கள் நீதி மய்யம்” வெல்லுமா?

Kamalhaasan
Source: Raj

நடிகர் கமல்ஹாசன் கடந்த புதன்கிழமை தனது புதிய அரசியல் கட்சியை மதுரையில் துவக்கினார். “மக்கள் நீதி மய்யம்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கட்சி தமிழ்நாட்டின் அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலசுகிறார் தமிழ்நாட்டின் மூத்த ஊடவியலாளர் அய்யநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நடிகர் கமல்ஹாசன் கடந்த புதன்கிழமை தனது புதிய அரசியல் கட்சியை மதுரையில் துவக்கினார். “மக்கள் நீதி மய்யம்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கட்சி தமிழ்நாட்டின் அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலசுகிறார் தமிழ்நாட்டின் மூத்த ஊடவியலாளர் அய்யநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now