SKIP TO MAIN CONTENT

NEET போராட்டம் நீர்த்துப்போகுமா?

Shyam
Shyam Source: Shyam

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழக மாணவர்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. ஆனால் இந்த போராட்டம் விரைவில் பிசுபிசுத்துப் போகும் என்று சிலர் கூறுகின்றார்கள். இந்த பின்னணியில் நீட் ஜல்லிக்கட்டுபோன்று மாறுமா அல்லது பிசுபிசுத்துப் போகுமா என்று கேட்டபோது தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் கூறிய பதில் இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழக மாணவர்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. ஆனால் இந்த போராட்டம் விரைவில் பிசுபிசுத்துப் போகும் என்று சிலர் கூறுகின்றார்கள். இந்த பின்னணியில் நீட் ஜல்லிக்கட்டுபோன்று மாறுமா அல்லது பிசுபிசுத்துப் போகுமா என்று கேட்டபோது தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் கூறிய பதில் இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now