SKIP TO MAIN CONTENT

ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் உருவாகிறது

Car of armored
Soldier in uniform with gun on white background Source: iStockphoto

இரண்டாம் உலகம் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் கடந்த 80 ஆண்டுகளில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்யா போரில் இறங்கி உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் மேற்கத்திய நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இரண்டாம் உலகம் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் கடந்த 80 ஆண்டுகளில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்யா போரில் இறங்கி உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் மேற்கத்திய நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now