ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா?

Source: SBS Tamil
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலை மூடப்படவேண்டும் என்று ஆஸ்திரேலியாவிலிருந்து குரல் கொடுத்தவர்கள் நம்புகின்றார்களா? அவர்களின் எண்ணம் என்ன? தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள்: சிட்னி நகரிலிருந்து ஈழன் இளங்கோ (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து மங்களம் ராஜ் (மேல் வலது), பெர்த் நகரிலிருந்து பாஸ்கர் சத்தியமூர்த்தி (கீழ் இடது) மற்றும் மெல்பர்ன் நகரிலிருந்து பொன்னரசு (கீழ் வலது) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



