காஷ்மீரின் உரிமைகள்/சலுகைகள் நீக்கப்பட்டது வளர்ச்சிக்கு உதவுமா?

Source: EPA
இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு கடந்த சுமார் எழுபது ஆண்டுகளாக இந்தியா வழங்கிவந்த உரிமைகள்/சலுகைகள் நீக்கப்படுவதாக இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இப்படியான புதிய அணுகுமுறை காஷ்மீரின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் இது சரியான அணுகுமுறையல்ல என்று வாதிடுகிறார் தமிழ்நாட்டின் பிரபல சுயாதீனமான அரசியல் விமர்சகர் அ.முத்துகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share