SKIP TO MAIN CONTENT

விடுதலைப் புலிகளோடு காஷ்மீர் தற்கொலைகுண்டுதாரிகளை இம்ரான் கான் ஒப்பிட்டது சரிதானா?

Indian Soldier
Source: Getty

பாகிஸ்தான் சிறைபிடித்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். இதனால் போர் பதட்டம் தணியுமா? இனி என்ன நடக்கும், விடுதலைப் புலிகளோடு காஷ்மீர் தற்கொலைகுண்டுதாரிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்பிட்டது சரிதானா? என்று பல கேள்விகளோடு அலசுகிறார் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியும், இலங்கை சென்ற இந்தியாவின் அமைதிகாப்புப் படையின் உளவுப்பிரிவின் தலைவராக செயற்பட்டவருமான Col.Hariharan அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பாகிஸ்தான் சிறைபிடித்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். இதனால் போர் பதட்டம் தணியுமா? இனி என்ன நடக்கும், விடுதலைப் புலிகளோடு காஷ்மீர் தற்கொலைகுண்டுதாரிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்பிட்டது சரிதானா? என்று பல கேள்விகளோடு அலசுகிறார் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியும், இலங்கை சென்ற இந்தியாவின் அமைதிகாப்புப் படையின் உளவுப்பிரிவின் தலைவராக செயற்பட்டவருமான Col.Hariharan அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now