SKIP TO MAIN CONTENT

தொடர்வாரா? வீழ்வாரா? என்ன நடக்கும்?

Malcolm Turnbull and Peter Dutton
Source: AAP

ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull அவர்களுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்துவந்த Peter Dutton கொண்டுவந்த சவாலை முறியடித்து Malcolm Turnbull பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஆனாலும், “பிரதமர் பதவியில் Malcolm Turnbull நீடிப்பாரா அல்லது விரைவில் பதவி இழக்க நேரிடுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அலசுகிறார் சண்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull அவர்களுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்துவந்த Peter Dutton கொண்டுவந்த சவாலை முறியடித்து Malcolm Turnbull பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஆனாலும், “பிரதமர் பதவியில் Malcolm Turnbull நீடிப்பாரா அல்லது விரைவில் பதவி இழக்க நேரிடுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அலசுகிறார் சண்குமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now