“ஒரு இனத்தின் அவல வரலாற்றை கண்டிச்சீமை புதினமாக பதிவுசெய்துள்ளது”

Source: SBS Tamil
மாத்தளை சோமு அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சமீபத்திய நாவல் “கண்டிச்சீமை” இலங்கையின் மலையகத் தமிழர்களின் வரலாற்று அவலங்களை சமூக வரலாற்று நாவலாக முன்வைக்கிறது. இது குறித்து மாத்தளை சோமு அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். இந்த நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்: சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம். அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196
Share