Worldwide web எனப்படும் வையவிரிவலை ஆரம்பிப்பதற்கான திட்டம், 30 வருடங்களுக்கு முன் இதே வாரம் ஆரம்பித்தது. அதன் பின்னணி குறித்த தரவுகளுடன், முப்பது வருடங்களாக இதனைப் பயன்படுத்தி வரும் நேயர்கள் இருவரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.