சிட்னியில் சிவகாமியின் சபதத்தைத் தொடர்ந்து “யாதவா மாதவா”
Madurai.R. Muralidharan Source: Madurai.R. Muralidharan
பிரபலக் கலைஞர் மதுரை R முரளீதரன் அவர்களின் எண்ணத்தில், எழுத்தில், இசையில், நடன வடிவத்தில், இயக்கத்தில் உருவான யாதவா மாதவா எனும் இசை-நாட்டிய-நாடக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் மாதம் 12ஆம் தேதி) 10.00 மணிக்கு NSW Parramatta, Riverside Theatre எனும் இடத்தில் நடைபெறுகிறது. அவரது ஆஸ்திரேலிய விஜயம் குறித்த நேர்காணல். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share