கடந்து செல்லும் 2022 ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அரசியல், சமூக, சுகாதார, பொருளாதார அம்சங்களில் ஏற்படுத்திய தடங்களின் தொகுப்பு. முன்வைக்கிறார்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





