SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விளையாட்டு 2023: ஒரு மீள்பார்வை

AHMEDABAD, INDIA - NOVEMBER 19: Australia captain Pat Cummins lifts the Cricket World Cup with teammates after winning the ICC Men's Cricket World Cup India 2023 Final between India and Australia at Narendra Modi Stadium on November 19, 2023 in Ahmedabad, India. (Photo by Gareth Copley/Getty Images) Credit: Gareth Copley/Getty Images
கடந்த 2023ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share