2020ல் தமிழ் திரைப்படங்கள்: ஒரு மீள்பார்வை

Source: SBS Tamil
கொரோனா வைரஸ் COVID-19 பரவல்களுக்கு மத்தியிலும் 2020 இல் ஓரளவு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள் குறித்து கருத்துகளை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share