SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உலகம் 2023: ஒரு மீள்பார்வை

TOPSHOT - Smoke billows from Israeli air strikes in Gaza City, controlled by the Palestinian Hamas movement, on May 11, 2021. - Israel and the Islamist movement Hamas in Gaza exchanged heavy fire, killing at least 26 Palestinians and two Israelis, in an escalation sparked by violent unrest at Jerusalem's flashpoint Al-Aqsa Mosque compound. (Photo by ANAS BABA / AFP) (Photo by ANAS BABA/AFP via Getty Images) Source: AFP / ANAS BABA/AFP via Getty Images
இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகளில், கடந்த 2023-ஆம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய முக்கிய சம்பவங்களின் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share