SKIP TO MAIN CONTENT

நாய் ஆண்டே வருக!

Year of the Dog
Source: SBS Tamil

சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாட்டு மக்கள் சந்திரனை அடிப்படையாக வைத்த நாட்காட்டி முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். சந்திர புத்தாண்டு உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பண்பாட்டுக் கொண்டாட்டம் இதுவாகும். சீன ராசியில், ஒவ்வொரு வருடத்தையும் 12 விலங்குகளில் ஒன்று அடையாளப்படுத்துகிறது. 2018 ஆம் ஆண்டின் அடையாளம் – நாய். நாய்கள் நேர்மையானவை, விசுவாசமானவை மற்றும் உண்மையான நண்பர்கள் என்று பரவலாக அறியப்படுகின்றன. நாய்கள் குறித்து, SBS தமிழ் நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்? குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாட்டு மக்கள் சந்திரனை அடிப்படையாக வைத்த நாட்காட்டி முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். சந்திர புத்தாண்டு உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பண்பாட்டுக் கொண்டாட்டம் இதுவாகும். சீன ராசியில், ஒவ்வொரு வருடத்தையும் 12 விலங்குகளில் ஒன்று அடையாளப்படுத்துகிறது. 2018 ஆம் ஆண்டின் அடையாளம் – நாய். நாய்கள் நேர்மையானவை, விசுவாசமானவை மற்றும் உண்மையான நண்பர்கள் என்று பரவலாக அறியப்படுகின்றன. நாய்கள் குறித்து, SBS தமிழ் நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்? குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now